அடக்கு முறைக்குள் முடங்கும் சிலாவத்துறையும் கடற்படையின் அத்து மீறல்களும்
36 ஏகர் காணி கடற்படை பலவந்த கைப்பற்று, அது மக்களின் உறுதி உள்ள பகுதி, இது வரை 118 உறுதிகள் சேர்ந்துள்ளது.
தமிழ் 1, முஸ்லிம் 2 வணக்கஸ்தளங்கள் உண்டு, 126 வியாபார கடைகள் உண்டு. அரச கோப் சிடி உண்டு, முசலிக்கே பிரதான நகரமாக விளங்கியது, 1990 காலப்பகுதியில் LTTE னரால் விரட்டப்பட்டனர், 2002 குடியேறும் போது மக்கள் காணிக்குல் கடற்படை, மக்களை ஏமாற்ற 6 ஏக்கர் தரமற்ற பகுதிகளை விடுவிப்பு, சென்ற மாதம் 2019.02.20 முதல் இன்று வரை 2019.03.29 36 நாற்கள் தொடர் போராட்டம்,கடற்படை பேச்சாளர் காணியை விடுவிக்க முடியாது என்ற அறிவிப்பு, ஜனாதிபதி 2018.12.31க்கு முன் காணிகள் விடுவிக்கப்படும் என்றார் இன்றுவரை இல்லை.))))
அன்றைய நாள் ஒரு இருட்டறை வாழ்க்கை எனலாம்.
தமிழீல விடுதலைப் புலிகளின் அத்துமீறல் அடாவடித்தனத்தின் உச்சம் என சொல்லலாம்.
வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அனைவரையும் தனது அடுத்த நாளுக்கான எதையும் எடுத்து செல்லும் உரிமையற்றவர்களாக மாற்றப்பட்டு சொந்த இடங்களையும் சொந்த வருமான நிலையங்களையும் திடீரென கைவிட்டு விட்டு செல்ல வேண்டும் என்ற வேண்டுகோளும் பரிமுதலுக்கும் அடக்கு முறைக்கும் ஆழான அந்த மக்கள் தங்களது உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் உயிரை மட்டும் காத்துக்கொண்டு அங்கிருந்து அவர்களின் அடக்குமுறைக்கும் அத்துமீறல்களுக்கும் அச்சம் கொண்டு வெளியேரினர்.
இது 1990 காலப் பகுதியில் நடந்தது. அந்த காலகட்டத்தில் முஸ்லிம் மக்கள் தனக்கு உரிமையாக இருந்த அதாவது அரசாங்க அனுமதியுடனும், தங்களது பூர்வீக (பாரம்பரிய) இடங்களுக்கான அனைத்து அத்தாட்சிகளையும் கைவிட்ட வண்ணமும் ஒரு சிலர் தன் வசம் பாதுகாத்த வண்ணாமும் வெளியேரினர்.
அந்த இடங்களில் வாழ்ந்து இடம் பெயர்ந்த முஸ்லிம் மக்கள் தற்போது அதாவது 2002 கால நிம்மதி(சமாதான ) காலகட்டத்தில் தங்களது பூர்வீக இடங்களுக்கு திரும்பிய வண்ணாம் சந்தோசத்தில் வீழ்ந்தனர்.
அதே போல் அவர்களுக்கான இன்னொரு பாரிய அதிர்ச்சியும் காத்திருந்தது.
இலங்கை மக்கள் பாதுகாப்பு துறை சார்ந்த இராணுவம், மற்றும் விமானப்படை,கடற்படையினர் அங்கு குடித்தனம் அமைத்து மக்கள் வாழ்க்கையில் ஏற்பட இருந்த மகிழ்ச்சியை அப்படியே மீண்டும் நாசம் செய்தனர்.
இந்நிலையில் யுத்தம் முடுவுக்கு கொண்டு வரப்பட்டது முதல் இன்று வரை மக்களின் காணிகள் ஏதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலே உள்ளன.
மக்களுக்கு உரிமை கிடைத்ததாக நாட்டு ஜனாதிபதி சுதந்திர தின கொண்டாட்டங்களில் அக்கறை கொண்டு வாழ்கிறார்.
எப்படி விடுதலைப் புலிகளின் அடக்குமுறைக்கு ஆலாக்கப்பட்டார்கலோ அதே நிலை தான் இன்றுள்ள இராணுவப் படையினராலும் அரங்கேரிக் கொண்டிருக்கிறது.
நமது தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிரி சேன மக்களுக்கு சென்ற வருடம் முக்கிய வாக்குறுதி ஒன்றையும் சொல்லியிருந்தார்.
2018.12.31 க்கு முன் இலங்கை இராணுவப் படையின் ஆதிக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து காணிகளையும் மக்களிடம் ஒப்படைத்து விடுவோம் என்ற வாச்சவடலை மக்கள் மனதில் ஆழமாக பதிவு செய்து விட்டு இந்த ஆண்டு 2019 களில் அவரின் வாக்குக்கும் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லாமல் பொடுபோக்கில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
அதே போல் எங்கு எல்லாம் மக்களின் காணிகள் பரிமுதலாகவும் அத்துமீறலாகவும் பிடிக்கப்பட்டுள்ளை முன்னிட்டு அந்த இடத்தின் சொந்தக்காரர்களான காணி உரிமையாளர்கள் 2019.02.20 முதல் இன்று வரை சிலாவத்துறையின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அரசாங்கத்தின் எந்த ஒரு அறிவிப்பு இவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.
இராணுவப்படைக்கு உரிய செய்தியாளர் ஒருவர் மக்களுக்கு அந்த காணிகள் வழங்கப்பட மாட்டாது எனது அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மக்களை இன்னும் ஆவேசத்துடனும் தனது நாட்டுப்பற்றையும் குறைக்கும் வண்ணமும், சட்டத்தின் மீதுள்ளது நம்ம்பிக்கையினமை பேரனையையும் ஜனாதிபதியின் கவணக்குறைவும் மக்களுக்கு மிக முக்கிய ஒரு பாடத்தை கற்பித்துள்ளது.
தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்த மக்கள் குறித்த இராணுவ முகாமிற்கு முன் போராட்டத்தில் கலமிறங்கியுள்ளனர்.
மக்கள் தங்களது சொந்த இடம் என்பதை வெறும் வாச்சவடலில் நம் ஜனாதிபதி போன்று கூறவில்லை.
அத்துனைக்கும் சான்றுகளுடனே கூறுகின்றனர்.
அந்த இராணுவ மூகாம் மக்கள் காணியில் 36 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளனர்.
கடந்த தினங்களுக்கு முன் மீடியாக்கள் மூலம் மக்களையும் சட்டத்தையும் ஏமாற்றி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை வீணஇக்கும் வண்ணம் 36 ஏக்கர் காணியில் வேறு 6 ஏக்கர் காணியையே விடுவித்துள்ளனர்.
அதுவும் எதற்கும் பயனலிக்காத செற்றுத் தறைகளையே விடுத்து மக்களுக்கும் மீடியாக்களுக்கும் பூச்சாண்டி காட்டி விடலாம் என மகிழ்வில் மிதந்தனர்.
பகுதி -1

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக